‘நீட்’ விவகாரம்

img

‘நீட்’ விவகாரம் மக்களவையில் எதிரொலிக்கும்: மு.க. ஸ்டாலின்

மக்களவையில் நீட் தேர்வு பிரச்சனை குறித்து திமுக எம்.பி.க்கள் குரல் எழுப்புவார்கள் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.